தாராண்மைவாத நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாராண்மைவாத நீதிமன்றம் (Liberales Forum) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1993-ம் ஆண்டு Heide Schmidt என்பவரால் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் Alexander Zach இருந்தார்.
2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48 083வாக்குகளைப் (0.98%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.
இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.