ஜி. திலகவதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திலகவதி தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை ஆய்வாளராகவும் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளார். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
[தொகு] படைப்புகள்
- வேர்கள் விழுதுகள்
- கைக்குள் வானம்
- சமதர்மப் பெண்ணியம்
- மானுட மகத்துவங்கள்
[தொகு] நாவல்கள்
- கல்மரம்
- அலை புரளும் கரையோரம்
- கனவைச் சூடிய நட்சத்திரம்
- ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
- உனக்காகவா நான்
- திலகவதி நாவல்கள் (தொகுப்பு)
[தொகு] வெளி இணைப்புகள்
- திலவதியின் நாவல்களைப் பற்றி திசைகள் இணைய இதழில் வந்த கட்டுரை
- தமிழோவியம் இணைய இதழில், திலகவதியின் "உனக்காகவா நான்" என்ற நாவலில் இருந்து சில பத்திகள்
- டீக்கடை வலைப்பதிவில், திலகவதியின் கைக்குள் வானம் என்ற நாவலில் இருந்து சில வரிகள்