Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] இந்தியா
மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கிறேன்--ரவி (பேச்சு) 16:17, 14 செப்டெம்பர் 2005 (UTC)
- நானும் வழிமொழிகிறேன் என்றாலும், இக்கட்டுரையில் எழுத்து, வசன, நடை வழுக்கள் உள்ளன. அவற்றை அகற்றிய பின்னரே இதனை சிறப்பு கட்டுரையாக ஆக்குதல் சிறந்தது. இல்லாவிடில் தமிழ் விக்கிபிடியாவின் தரம் குன்றிவிடும் - சுரேன்
பெரிய சிக்கல்கள் எதுவுமில்லையெனில் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாமா? ஏனெனில், அவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில விக்கியில் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பிற்கருகில் ஒரு நட்சத்திரக்குறி இருக்கும். இதன் மூலம் கூடுதல் கவன ஈர்ப்பு கிடைக்க வழி ஏற்படும். -- Sundar \பேச்சு 08:31, 27 செப்டெம்பர் 2005 (UTC)