கிருஷ்ணா நதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிருஷ்ணா நதி இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி ஏறத்தாழ 900 கி.மீ. நீளம் கொண்டது. கிருஷ்ணா நதியானது மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாகப்பாய்கிறது.