இலவசப்பண்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிடப்பருமையற்ற பண்டங்கள் பொருளியளில் இலவசப்பண்டம் எனப்படும். இவைகள் உற்பத்தி செலவற்றைவை,விலை பெறாது,பரந்தளவு காணப்படும்,நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும்,நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ+ம்: மழைநீர்,காற்று,சூரியஓளி,சட்டகட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள்,சிந்தனைகள்
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது,காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது
[தொகு] பிற பண்டங்கள்
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - common good - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம் durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப்பண்டம் - மூலதனப்பண்டம். |