பேச்சு:இலமூரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலைப்பை குமரிக்கண்டம் என மாற்றலாமா? இலமூரியா என்ற பெயர் ஆங்கில முறையின் படி வரும் ஒரு mythology தாமிழில் அதையே பயன்படுத்த வேண்டுமா? மற்ற பயனரின் கருத்துகளை கேட்கவும்--டெரன்ஸ் 15:23, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
- தலைப்பினை நானும் குமரிக்கண்டம் என மாற்ற நினைத்தேன் அது உண்மையே ஆனால் இலமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றாக இருந்ட்திருப்பது வெறும் கூற்றாகவும் அவை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லையென்ற காரண்ம் காட்டி அவற்றை மாற்ற சிறிது சந்தேகம்.இருப்பினும் மேலும் இத்தலைப்பினை நங்கு அறிந்தவர்களின் சொற்கேட்டு மாற்ற காத்திருந்தேன்.மாற்ற வேண்டுமென்ற கட்டாயம் இருப்பின் உங்கள் விருப்பம் போல் மாற்றவும்.--சக்திவேல் நிரோஜன் 16:33, 24 செப்டெம்பர் 2006 (UTC)