இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] இலத்திரனியல் கருவிகள்
- மின்தடையம் - Resistor
- மின்தூண்டி - Inductor
- மின்தேக்கி - Capacitor
- இருமுனையம் - Diode
- திரிதடையம் - Transistor
- அலைக்கம்பம் - Antenna
- மின்மாற்றி - Transformer
- பெருக்கி - Amplifier
- செயல்படு பெருக்கி - Operational Amplifer
- அலை இயற்றி - Oscillator
[தொகு] இலத்திரனியல் சாதனங்கள்
- கணினி - Computer
- தொலைக்காட்சி - Television
- வானொலி - Radio
- தொலைபேசி - Telephone
- கைபேசி - Cellphone
- நிழற்படக்கருவி - Camera
- மின்னடுப்பு - Electric Cooker
- மின்குமிழ்/மின்விளக்கு - Electric Bulb
- மின்விசிறி - Fan
[தொகு] இலத்திரனியல் சுற்றுக்கள்
- அலைதிருத்தி - Rectifier ???
- மின்னழுத்த சீர்படுத்தி - Voltage Regulator
- Converter (DC to DC)
(Buck Converter, 1Q, 2Q Choppers, Buck Converter, Forward Converter, Flyback Converter)
- சீராக்கி - Rectifier (AC to DC)
(Diode Rectifier (Half Bridge, Full Bridge), Thristor/SCR Rectifiers, Three Phase SCR Full Bridge Rectifier)
- Inverter (DC to AC)
(Single Phase Inverter (Half bridge, Full Birdge), Three Phase Inverter, Square Mode Operated Inverter, PWM Inverter)
[தொகு] இலத்திரனியல் பொது
- அலைவீச்சு பண்பேற்றம் - Amplitude Modulation
- தொகுப்புச் சுற்று - Integrated Circuit
- நடுத்தர அதிர்வெண் -
- பின்னிய வரிக் கண்ணோட்டம் -
- உமிழ்ப்பான் - Emitter
- எண்ணி - Counter
- மின்வீச்சு இடர்பாடுகள் - Electric Amplitude Disturbances
- உறைப்பகுப்பான் - Envelope Detector
- முன்னோக்கு சார்பு மின்னழுத்தம் - Forward Bias Voltage
- பின்னூட்டம் - Feedback
- பின்னூட்ட சுற்று - Feedback Circuit
- பின்னூட்ட தகவு - Feedback Ration
- கம்பிச்சுருள் - Filament
- ஏற்பான் - Collector
- ஊர்தி அலைகள் - Carrier Waves
- தெவிட்டிய நிலைப் பகுதி - Saturation Region
- கலக்கிப் பிரித்தல் - Super Hetrodine
- குறைக் கடத்தி - Semi Conductor
- ரம்பப்பல் - Sawtooth
[தொகு] இலத்திரனியல் அளவிடும் கருவிகள்
- அழுத்தமானி - Voltage Measure
- அம்பியர்மானி - Current Measure
- அலைவு காட்டி - Osscillascope
- நிறமாலைமாணி - Spectrometer
- மின்காந்தபுல அளவுமானி - Electromagnetic Meter
[தொகு] துணை நூல்கள்
-
- (2002). நர்மதாவின் தமிழ் அகராதி. சென்னை: நர்மதா.