இந்திய வரலாற்று காலக் கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- கி.மு 3000 - மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆதி நகர நாகரிகங்கள்
- கி.மு 1000 - ஆரியர் வருகை ??
- - வேத காலம்
- கி.மு 600 - சமண, பெளத்த தோற்றம்
- கி.மு 600 - பாரச்சீகர் படையெடுப்பு (இந்திய வடமேற்கு பாரசீச அரசுடன் இணைப்பு)
- கி.மு 400 - கிரேக்க மன்னன் அலெஸ்சாண்டர் படையெடுப்பு (இந்திய வடக்கு பிரதேசம் வீழ்ச்சி)
- கி.மு 324 - 185 மொளரியப் பேரசு - சப்திரகுப்தர்
- கி.மு 268 - கி.மு 233 மொளரிய பேரரசன் - அசோகன் ஆட்சி
- 0
- 15 - 176 குஷாணர்கள் ஆட்சி
- 78 - குஷணர்கர் கனிஷகர் ஆட்சி
- 319 - 540 குப்தர்கள் பேரசு (சமுத்திரகுப்தர் முக்கிய மன்னர்)
- 606 - 647 ஹரிஷர் ஆட்சி
- 712 - 1526 முஸ்லீம் படையெடுப்பு, ஆட்சி (வடக்கு)
- 900 - 1300 சோழப் பேரரசு (தெற்கு)
- 1336 - 1648 விஜய நகரப் பேரரசு (தெற்கு)
- 1502? - 1707 முகலாயர் ஆட்சி
- 1757 - 1947 ஆங்கில ஆட்சி
- 1947 இந்தியா, பாகிஸ்தான் உருவாக்கம்
[தொகு] துணை நூல்கள்
மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.