பயனர் பேச்சு:Ravidreams
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 2 3 |
[தொகு] வாழ்த்துக்கள்
ரவி, தமிழ் விக்கிபீடியாவுக்கு, நீங்கள் செய்யும் சேவையை எண்ணி வியக்கிறேன். தங்களின் சேவைக்காக, தமிழ் ரசிகர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். வலைப்பதிவு மற்றும வலைமனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன். முடிந்தவுடன் தெரிவிக்கிறேன். மற்ற அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களும் --ஜெயராமன் 11:56, 23 நவம்பர் 2006 (UTC)
[தொகு] Bot status
Ravi, I've granted bot status to that user. -- Sundar \பேச்சு 11:25, 9 நவம்பர் 2006 (UTC)
[தொகு] நிரோஜன்
தாங்கள் 2 நவம்பர் அன்று அனுப்பிய மெயிலைப் படிக்க முடியவில்லை யுனிகோட்டிற்கு மாற்றியும் அவ்வெழுத்துக்களைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்ன காரணம்.--சக்திவேல் நிரோஜன் 20:03, 9 நவம்பர் 2006 (UTC)
[தொகு] விக்கி விடுப்பு
ரவி, விக்கி விடுப்பு என்னாயிற்று? :-) பெரிய தொகுப்புக்கள் செய்யாவிடினும் பேச்சுக்களில் பங்கெடுப்பதைத் தொடர்வது நன்று. காரணம் நீக்கற் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் தேவைப்படுகிறது என்று நினைத்துவிடாதீர்கள் :-)0 தரக் கட்டுப்பாட்டைப் பேண மிகவும் பரிச்சயமுள்ள பயனர் சிலரது தொடர்ச்சியான அவதானிப்பு அவசியமாகிறது. நன்றி. --கோபி 18:29, 10 நவம்பர் 2006 (UTC)
- நான், சுந்தர், நற்கீரன் எல்லாம் அடிக்கடி விக்கி விடுப்பு விட நினைச்சு தோத்துக் கொண்டிருப்பவர்கள். பேசாம விடுப்புக்கே விடுப்பு விட்டு விடலாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன் ;). அதுக்குள்ள நீங்க குத்தி காமிச்சுட்டீங்க..ஆமா, தரக் கண்காணிப்பாகவும், புதுப் பயனர்களுக்கு உதவுவதற்காகவும் தான் விடுப்பு அறிக்கையை புறக்கணிக்க வேண்டி இருக்கு. --Ravidreams 18:54, 10 நவம்பர் 2006 (UTC)
நான் குத்திக் காமிக்கல (அட தமிழக வழக்கு) ரவி, நான் விடுப்பெல்லாம் அறிவிப்பதில்லை என்ற முடிவுக்கு முன்னரேயே வந்துவிட்டேன். அண்மைய மாற்றங்கள் என்ற ஒன்று இருப்பதால் வந்த வினை. :-) எனக்குப் பங்களிக்கவே முடியாத நிலை வரும்போதுதான் அல்லது நூலகம் போன்ற வேறு ஆர்வங்களில் கவனம் சென்றால்தான் விடுப்பெல்லாம் சாத்தியமாகும். --கோபி 18:59, 10 நவம்பர் 2006 (UTC)
[தொகு] செய்தி தகவல்கள்தான்
ஆமாம் ரவி, செய்தி தகவல்கள் தான். பொதுவாக் இங்கு இணையம் மூலமே செய்திகள் பெறுவார்கள். As they say news from the wire. பல மூத்த தமிழ் மக்கள் இணையத்தை விட வானொலியையே கேட்பது வழக்கம், அத்தோடு ஈழத்தமிழர்களுக்கு தொ.கா விட வானொலி மீது சற்று கூடிய பிரியம்! எனவே, பொதுவாக செய்திகள் மொழிபெயர்ப்பு, மற்றும் ஊடகப்பெயர்ப்பு தான். --Natkeeran 14:15, 11 நவம்பர் 2006 (UTC)
- விக்கிபீடியா செய்திகள் இப்படி பிற ஊடகங்களில் கவனிக்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். தெரியபட்டுத்தியமைக்கு நன்றி. நடப்பு நிகழ்வுகள் குறித்து நாம் அதிகம் எழுத வேண்டிய அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது.--Ravidreams 14:21, 11 நவம்பர் 2006 (UTC)
-
- ரவி விக்கியின் பலம்களில் ஒன்று இதுதான். BBC போன்ற செய்தி நிறுவனங்கள் விக்கி நுட்பத்தை வைத்துதான் தங்களது தளங்களை நிர்வாகிக்றார்கள். எல்லா செய்திகளையும் இடுவது தற்சமயம் சாத்தியம் அற்றது, ஆனால் முக்கிய செய்திகளின் எ.கா: சுனாமி, கற்றீனா, பெரிய யுத்த சம்பவங்கள் போன்றவற்றை நாம் எல்லோரும் சேர்ந்து தகவல்களை கோர்த்தால் நன்று. வலைப்பதிவுகளை விட விக்கி முறைதான் இதற்கு பொருத்தம். --Natkeeran 14:42, 11 நவம்பர் 2006 (UTC)
[தொகு] நன்றி
ரவி, தகவலுக்கு மிக்க நன்றி. சுந்தர்பொட் (தமிழக வழக்கு -சுந்தர்பாட் :-)) இனது செயற்பாடு என்ன என்பது இதுவரை எனக்குத் தெரியாதிருந்தது. நான் தொடர்ந்தும் நேர விரயம் செய்யதிருக்க உங்களது சுட்டிக்காட்டுதல் நிச்சயம் உதவும். நன்றி. மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்க் கட்டுரைகளுக்கான இணைப்பு அவசியம் கொடுத்தல் வேண்டும். அங்கிருந்து பல பயனர்கள் வருகிறார்கள் என்பதை அவதானித்தத்தாலேயே அமெரிக்க மாநிலங்களைப் பற்றிய குறுங் கட்டுரைகளை உருவாக்கினேன். தமிழகத்தவர் பலர் அங்கிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் அக் கட்டுரைகளை வாசிக்கும் போதாவது தமிழ்விக்கிபீடியாவை அறிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருதேன். ஆனால் ஆங்கில விக்கியில் இனும் இணைப்புக் கொடுக்கவில்லை. அதுவும் தானியகிகளால் நடக்குமென்றால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்வேன். நன்றி. --கோபி 18:45, 13 நவம்பர் 2006 (UTC)
- ரவி, நான் எந்த இடத்தில் அவ்வாறு செய்தேன் என்பதைச் சுட்டிக் காட்டுங்களேன். ஏனென்றால் முதல் வரியில் படிமத்துக்கு அடுத்து இடம் விட்டுள்ளதா இல்லை என்பதைத் தொகுப்புப் பார்வையில் தான் காண முடியும். ஆதலால் வேறு ஏதாவது ஒரு மாற்றஞ் செய்வதற்காகவே தொகுக்கத் தொடங்கினேன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு இடைவெளி விடுவதற்காக தொகுத்திருக்க வாய்ப்பில்லை.... --கோபி 16:30, 15 நவம்பர் 2006 (UTC)
-
- ரவி மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. :-) நமக்குள் அதுவெல்லாம் வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒன்று உண்மை. நான் கட்டுரையொன்றில் சிறு தவறைக் கண்டால் அதனை மட்டும் தொகுத்துப் பக்கத்தை உடனடியாகச் சேமிப்பதே வழக்கமாயிருக்கிறது. முழுமையாக மாற்றங்களைச் செய்து சேமிப்பதே சரியானது. ஆனால் என் இணைய இணைப்பு சில சமயம் குழப்படி செய்வதால் பெருமளவு மாற்றங்களை ஒரேயடியாக online இல் செய்வதில்லை. மேலும் கட்டுரைகளையும் online இல் எழுதுவதில்லை.... வேகமானதும் நிரந்தரமானதுமான இணைய இணைப்புக் கிடைத்த பின்னரேயே என்னை மாற்றிக் கொள்வது இலகுவானதாயிருக்கும். :-) நன்றி. --கோபி 16:41, 15 நவம்பர் 2006 (UTC)
[தொகு] முதல் பக்க வடிவமைப்பு நன்று.
--Natkeeran 17:10, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] எந்த முறை சிறந்தது?
முறை 1
<ref> Ref1 </ref> மேற்கோள்கள் <references />
முறை 2
{{ref|caeconomy}} # {{note|label1}}
எந்த முறை சிறந்தது?
ரவி, உங்கள் கருத்துக்களை தந்தால் நன்று. --Natkeeran 19:21, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] Adoor
See my replies at பேச்சு:அடூர். -- Ganeshk 19:22, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] நன்றி
எழுத்துப்பிழைகள் அதிகம் தான். எனது எ-கலப்பை ஒருமுறை தட்டினால் சில பல எழுத்துக்களை இட்டுவிடுகிறது. பின்பு அவற்றை தேடி சரிசெய்யும் போது பல விடுபடுகிறது தான். இனிமேல் கவனித்து செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 11:52, 19 நவம்பர் 2006 (UTC)
[தொகு] Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை?
கரு - idea கருத்து - comment கருத்தியம் - idealism கருத்தியல் - ideal கருத்துலகு - the world of idea கருதுகோள் - hypothesis VS CONCEPT கருதுதல் - having an opinion கருத்துருவாக்கம் - forming or shaping an opinion எண்ணக்கரு - thought ?? சிந்தனை - thought சிந்தை - மனம், மூளை சிந்தித்தல் - thinking
இங்கு கருதுகோள் என்று பொதுவாக எதைக் குறித்து நிற்கின்றது. Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை? நன்றி. --Natkeeran 20:28, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] re: note , request
ganesh, unless it is a controverisal page with some content, u need not nominate it for deletion. just a leave a note for deletion in the talk page. that will be enough.--Ravidreams 10:55, 19 நவம்பர் 2006 (UTC)
Can a speedy deletion template be created that I can add to the article page? This will allow these to be categorized. I don't want the deletion request to be lost in the recent changes list.
also could you give us a link to relevant help page for using AWB or help create such a guide? it will be useful for people like me, gopi, balaji who are active in organising this site. Thanks--Ravidreams 11:06, 19 நவம்பர் 2006 (UTC)
Steps and tips to use AWB:
- Download the software by following link at AutoWikiBrowser page.
- Register for the software. Register using your regular account. This will be need a account with the same name to exist in English wiki.
- AWB can be used to do automatic edits. It is recommended a seperate bot accont be created for use in AWB. This keep the bot contributions seperate from your regular account. You need to register this one too, but little differently as explained in step #7. Create RaviBot in Tamil and English wikis.
- AWB works using the logged-on account in IE. So use the bot account with IE, use FireFox for your regular account. This way you don't have to keep logging-off and logging-back in.
- File - User project preferences. Select "ta" here for language. And also do, File - login.
- Read the User manual. It is not complicated. You normally start with a list of articles. The list can be generated using a category, text file etc.
- Automatic edits: Let us say you have to fix 1000 articles. AWB can run in a automatic-mode for doing this. Get your bot account registered as a bot and added under "bots" section of the register page. This will enable a "Auto" check box (that is pretty cool).
Feel free to ask more questions. The disclaimer reads on the top of the AWB page: "AutoWikiBrowser is not an automatic bot — edits made using this software are the responsibility of the editor using it." :)
Regards, Ganeshk 16:17, 19 நவம்பர் 2006 (UTC)
[தொகு] Fair use criteria
I created வார்ப்புரு:Replaceable fair use. Can you please translate it? I want to know what you feel about enforcing it. There needs to be a increased awareness of the copyright violations of fairuse photographs. Regards, Ganeshk 07:19, 20 நவம்பர் 2006 (UTC)
[தொகு] சில நல்ல கட்டுரைகள்
--Natkeeran 01:03, 22 நவம்பர் 2006 (UTC)
[தொகு] Thank you
Thank you Ravi for the welcome. It's been very long time and though I've been checking ta-wiki once in a while, I'm totally out of touch as a contributor. So I'd like to start fresh and I don't want to perform admin actions until I become active user again and get used to the conventions here. Also, I prefer the new username because I use this across all wikimedia projects nowadays. Thanks again : ) SriniG 11:03, 24 நவம்பர் 2006 (UTC)
[தொகு] உதவி தேவை - தமிழாக்கம்
'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:10, 29 நவம்பர் 2006 (UTC)
- நன்றி --கேரளத் தமிழன் 06:18, 5 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] AWB
Good to see you get started with AWB. It's an awesome piece of software. It has a lot of features that work when you right-click (context menus). Like you can save the article list to a file and load the list back at a later time. So remember to right click on the article list and then remember to right-click to clear namespace checkboxes.
I read your post on WP:AM. You are very welcome! Glad to have been of help. -- Ganeshk 03:39, 2 டிசம்பர் 2006 (UTC)
- May be you can help translate the AWB user manual to tamil? :) -- Ganeshk 03:41, 2 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] சிறப்பு பக்கங்களை தொகுப்பது
ரவி கோப்பைப் பதிவேற்று பக்கத்தை மேம்படுத்த வேண்டும். எப்படி செய்யலாம்? நன்றி. --Natkeeran 03:34, 5 டிசம்பர் 2006 (UTC)
மேலும், நிரோஜன் தமிழில் எழுத அல்ல தட்டச்சு செய்ய என்று முன் பக்கத்தில் சேர்த்தல் நன்று என்று அவரது பேச்சு பக்கத்தில் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பக்கத்தை ஒருமுறை கவனிக்கவும். நன்றி. --Natkeeran 03:40, 5 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] Bot
Ok I will do that. --டெரன்ஸ் \பேச்சு 12:10, 5 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] article request
I will do it to night itself --டெரன்ஸ் \பேச்சு 12:10, 5 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] திரைப்படங்கள்
படிமங்களை பதிவேற்றியிருக்கிறேன்! பாலாஜி 06:38, 7 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] ஊடகம்
wav. mp3 wmp ஊடக கோப்புகளை .ogg கோப்புகளாக எப்படி மாற்றுவது என்னிடம் mp3 பாடல் உள்ளது அதை நேரடியாக விக்கியில் ஏற்ற முடியுமா?--டெரன்ஸ் \பேச்சு 14:34, 7 டிசம்பர் 2006 (UTC)
[ERROR] Connection to irc://freenode/ (irc://irc.freenode.net/) timed out. Reconnecting in 1 minute. சட் சில்லா இப்படி சொல்கிறது--டெரன்ஸ் \பேச்சு 16:14, 7 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] நாட்குறிப்புகள்
ரவி, அனேகமான நாட்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. டிசம்பர் மாதக் கட்டுரைகள் முடிந்ததும் தினமும் ஒன்றிரண்டாக மேம்படுத்த உத்தேசம். எனது பெயர் சிறீதரன். தந்தையின் பெயரான கனகரத்தினம் என்ற பெயரோடு தமிழ்மணத்துக்காக உருவாக்கிய பெயர் kanags. அதுவே நிலைத்துவிட்டது. நீங்கள் உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் அழைக்க இத்தால் அனுமதி தருகிறேன்.:)--Kanags 22:23, 9 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] விதயம், குமுகம், குமுகாயம்
எங்கே வளிவில் இருந்து பெற்றிருப்பீர்களோ...இராம.கி நேரடியாக இங்கு பங்களிக்காதது ஒரு குறையே. ஏன் என்று தெரியவில்லை. --Natkeeran 03:44, 10 டிசம்பர் 2006 (UTC)