படிமப் பேச்சு:Columbus.jpg
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இப்படிமத்தை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 19:32, 12 டிசம்பர் 2006 (UTC)
கோபி, இந்தப் படத்தை ஏன் நீக்க வேண்டும்? எங்கும் பயன்படுத்தப்படாததாலா? அப்படியென்றால் இது போல் நிறையப் படங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் அழித்தல் வார்ப்புரு இடுவது வேலை வீண். இது குறித்து விரைவில் கொள்கை பரிந்துரை செய்கிறேன். மொத்தமாக அழிக்கலாம். வேறு காரணங்கள் இருந்தால் தெரிவிக்கவும். கத்தரிக்கோல் படத்தை அழிக்கலாம். அதில் காப்புரிமை தகவல் உள்ளது. --Ravidreams 19:42, 12 டிசம்பர் 2006 (UTC)
-
- பயன்படாத பல படிமங்களும் நீக்கப்பட வேண்டியவையே. அதற்குக் கொள்கை பரிந்துரைப்பதே நல்ல வழி. இப்படத்துக்கும் கொலம்பசுக்கும் எந்தத் தொடர்பும் தெரியாமையால் நீக்கக் கோரினேன். :-) --கோபி 15:54, 13 டிசம்பர் 2006 (UTC)