1967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1967 ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஏப்ரல் 9 - முதல் போயிங் 737 (100 வரிசை) பறப்பு
- மே 6 - Dr Zakir Hussain இந்தியாவின் முதல் முஸ்லிம் அதிபரானார்.
- ஆகஸ்டு 8 - ஆசியான் (ASEAN) தொடங்கப்பட்டது.
- ஒக்டோபர் 8 - பொலீவியாவில் சே குவேராவும் தோழர்களும் கைதுசெய்யப்பட்டனர். சே மறுநாள் கொல்லப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- ஜனவரி 27 - Edward White (பி. 1930), Gus Grissom (பி. 1926), Roger Chaffee (பி. 1935) அப்பொலோ - 1 விண்வெளிவீரர்கள்
- மார்ச் 27 - Jaroslav Heyrovský, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)
- ஏப்ரல் 5 - Hermann Joseph Muller, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)
- ஜூலை 21 - Albert Lutuli, நோபல் பரிசு பெற்றவர்
- ஆகஸ்டு 1 - Richard Kuhn, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- செப்டம்பர் 18 - John Cockcroft, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- ஒக்டோபர் 7 - Norman Angell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
- ஒக்டோபர் 9 - சே குவேரா (பி. 1928)
- ஒக்டோபர் 9 - Cyril Norman Hinshelwood, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Hans Albrecht Bethe
- வேதியியல் - Manfred Eigen, Ronald George Wreyford Norrish, George Porter
- மருத்துவம் - Ragnar Granit, Haldan Keffer Hartline, George Wald
- இலக்கியம் - Miguel Ángel Asturias
- சமாதானம் - வழங்கப்படவில்லை