விண்மீன் வலையமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விண்மீன் (Star) வலையமைப்பே இன்று மிகவும் பரவலாகப் பாவிக்கபட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர் நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது. இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் சுவிச் (switch) அல்லது ஹப் (hub) உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு கேபிள் (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்பு பாதிக்கப்பாடாது. வளைய (Ring) வலையமைபும் உண்மையில் விண்மீன் வலையமப்புபோன்றே இணைக்கப்படும் பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.