விக்கி மேற்கோள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.