பயனர் பேச்சு:வசந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், வசந்தன்!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 13:31, 1 மே 2006 (UTC)
நல்வரவு வசந்தன்! உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது. நீங்கள் வலைப்பதியும் வசந்தனா ?? --Natkeeran 01:50, 19 டிசம்பர் 2006 (UTC)
ஓமோம். அதே வசந்தன்தான்.--வசந்தன் 03:58, 19 டிசம்பர் 2006 (UTC)
நல்ல செய்தி, நல்ல செய்தி. அப்படியே உங்களப்பற்றி ஒர் இரு வசங்களைப் பயனர் பக்கத்தில் போட்டல் நல்லது. கட்டாயம் அல்ல. அல்லது சயந்தனை போட சொல்லுறன் :-) --Natkeeran 04:20, 19 டிசம்பர் 2006 (UTC)
- வசந்தன், விக்கிபீடியாவுக்கு வரவேற்கிறேன்.--Kanags 08:33, 19 டிசம்பர் 2006 (UTC)
-
- வருக வசந்தன். முக்கியமான பல விடயங்களை ஆவணப்படுத்த மிகப் பொருத்தமான தளம் விக்கிபிடியா. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 11:51, 19 டிசம்பர் 2006 (UTC)
வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி. நற்கீரன், உந்த வசந்தன்-சயந்தன் பிரச்சினை ஓயாதுபோல கிடக்கு. பேசாமல் நீங்களே அந்த "ரெண்டொரு" அறிமுக வசனங்களையும் எழுதிவிட்டா நல்லதெண்டு நினைக்கிறன். நான் எழுதிறதெண்டா 'நான் சயந்தன் அல்லன்' எண்டதைத்தவிர வேற எழுத இல்லை.
- -)
--வசந்தன் 12:32, 19 டிசம்பர் 2006 (UTC)
நற்கீரன், உங்கள் விருப்பப்படி பயனர் பக்கத்தில் இரண்டொரு வசனங்கள் எழுதியாச்சு. --வசந்தன் 00:11, 20 டிசம்பர் 2006 (UTC)
-
- மிக்க நன்றி வசந்தன். --Natkeeran 01:09, 20 டிசம்பர் 2006 (UTC)
வசந்தன் கட்டுரைப் பக்கங்களில் கையொப்பம் இடுவதில்லை. பேச்சுப் பக்கங்களில் உரையாட நேர்ந்தால் கருத்துத் தெரிவிப்பவர் யாரென்று தெரிவிப்பதற்காக கையொப்பம் இடவேண்டிய தேவை உள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். --கோபி 09:23, 20 டிசம்பர் 2006 (UTC)