யாழ் முஸ்லீம்களின் வெளியேற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முஸ்லீம்களின் ஒரு தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி உத்தவுக்கமைய 72 மணித்தியாலங்களுக்குள் அனைத்த யாழ்ப்பாண முஸ்லீம்களும் விடுதலைப் புலிகளால் 1990 ? வெளியேற்றப்பட்டனர். இந்த யாழ் முஸ்லீம்களின் வெளியேற்றம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஈழப்போராட்டத்துக்கு ஒரு பாரிய பின்னடைவு. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த பாரிய ஈடுசெய்ய முடியாத தவறு என்பதை அவர்களே பின்னர் ஒத்துக்கொண்டார்கள்.
இவ்வெளியேற்றத்தில் அகதியாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான (75,000-80,000 ?? [1]) முஸ்லீம்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.