யாகூ! காலண்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாகூ காலண்டர் உலகில் மில்லியன் பாவனையாளர்களிற்கு மேல் பாவிக்கும் ஓர் இணைய சேவையாகும். இதற்குப் போட்டியாக கூகிள் காலண்டர், ஹொட்மெயில் ஆகியவை விளங்குகின்றன.
[தொகு] வசதிகள்
- 100 வருட காலண்டர்
- பல்வேறு பட்ட எச்சரிக்கை முறைகள்
- மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் உள்ளங்கைக் கணினிகளுடன் ஒத்தியங்குதல்
- திட்டங்களைப் பகிர்தல். இது நாட்காட்டியை போதுவில் பகிர்தல் மற்றும் யாகூ குழுக்களூடாகப் பகிர்தல்