பொருள் (கணினியியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருள் (Object) கணினியியல் பின்புலத்தில் ஒரு பொருளை பற்றிய தரவுகளையும், அப்பொருளுடன் தொடர்புடைய செயலிகளையும் குறிக்கும்.
[தொகு] வெளி இணைப்பு
- *What Is an Object? from The Java Tutorials