பொருளாதார முறைமைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளாதார முறைமைகள், அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள், சாதன உடைமைகள் (ஆக்கம், சாதனம், உரிமை) போன்றவற்றின் அடிப்படையில் உருவாகின்றன.
[தொகு] பொருளாதார முறைமைகள் மூன்று வகைப்படும்
- முதலாளித்துவ பொருளாதார முறைமை
- மத்திய திட்டமிடல்/சமவுடைமை பொருளாதார முறைமை
- கலப்பு பொருளாதார முறைமை