பெங்களூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெங்களூர் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
கர்நாடகம் - பெங்களூர் நகரம் |
அமைவிடம் | 12.58° N 77.35° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
476.66 ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30]]) |
மக்கள் தொகை (2006) - மக்களடர்த்தி |
6,158,677 - 22,719/ச.கி.மீ - 5,104,047 (5th) |
நகரத் தந்தை | ஆர். நாராயணஸ்வாமி |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 560 0xx - +91 (0)80 - KA-01 to KA-05 and KA-41 |
பெங்களூர் (Bangalore) கர்நாடக மாநில தலைநகரம் ஆகும். இந்நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 65 இலட்சங்களாகும். பெங்களூர் கெம்பே கௌடா என்பவரால் 1537-ல் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பெங்களூர் நகரம் கடல் மட்டதிலிருந்து 3,018 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வருடத்தில் பெரும்பான்மையான மாதங்களில் மிதமான காலநிலை நிலவுகிறது.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூர் | போபால் | புவனேஸ்வர் | சண்டிகர் | சென்னை | டாமன் | தேஹ்ராதுன் | தில்லி | திஸ்பூர் | காந்திநகர் | கேங்டாக் | ஹைதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவராத்தி | கோஹிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பனாஜி | பாட்னா |பாண்டிச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | ஷிம்லா | சில்வாசா | ஸ்ரீ நகர் | திருவனந்தபுரம் |