பாலோப்பியன் குழாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலோப்பியன் குழாய்கள் எனப்படுபவை பாலூட்டிகளில் பெண்ணின் சூலகங்களையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழாய்களாகும். இதனைக் கண்டறிந்தவர் பதினாறாம் நூற்றாண்டின் இத்தாலிய உடற்கூற்றியல் அறிஞரான Gabriele Falloppio என்பவராவார்.