பாரதிராஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாரதிராஜா ( Bharathiraja ), தமிழ் திரைப்பட இயக்குனர்.அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை இயல்பான படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.பெரும்பாலும் கிராமத்துக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதா நாயகிகளை அறிமுகம் செய்தவர்.சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] இயக்கிய திரைப்படங்கள்
- கண்களால் கைதுசெய்(2004)
- தாஜ்மகால்(1999)
- அந்திமந்தாமரை (1996)
- கருத்தம்மா (1995)
- பசும்பொன் (1995)
- கிழக்கு சீமையிலே (1993)
- காப்டன் மகள் (1992)
- நாடோடி தென்றல் (1992)
- புது நெல்லு புது நாத்து (1991)
- என் உயிர் தோழன் (1990)
- கொடி பறக்குது (1989)
- Jamadagni (1988)
- ஆராதனா (1987)
- வேதம் புதிது(1987)
- கடலோர கவிதைகள்(1986)
- Saveray Wali Gaadi (1986)
- Ee Tharam Illalu (1985)
- முதல் மரியாதை (1985)
- Yuvadharam Bilisindi (1985)
- ஒரு கைதியின் டைரி (1984)
- Lovers (1983/I) (பாரதிராஜாவாக)
- மண் வாசனை (1983)
- புதுமைப் பெண் (1983)
- காதல் ஓவியம் (1982)
- வாலிபமே வா வா (1982)
- அலைகள் ஓய்வதில்லை (1981)
- பன்னீர் புஷ்பங்கள் (1981) (பாரதி வாசு)
- Seethakoka Chilaka (1981)
- டிக் டிக் டிக் (1981)
- ரெட் ரோஸ் (1980)
- கல்லுக்குள் ஈரம் (1980)
- Kotha Jeevithalu (1980)
- நிழல்கள் (1980)
- நிறம் மாறாத பூக்கள்(1979)
- புதிய வார்ப்புகள்(1979)
- Solva Sawan (1979)
- Yerra Gulabi (1979)
- கிழக்கே போகும் ரெயில்(1978)
- சிகப்பு ரோஜாக்கள்(1978)
- பதினாறு வயதினிலே (1977)
[தொகு] எழுத்தாக்கம்
- கண்களால் கைது செய்(2004)
- கருத்தம்மா (1995)
- நாடோடித் தென்றல்(1992) (திரைக்கதை)
- Ek Hi Maqsad (1988) (கதை)
- ஆராதனா (1987) (கதை)
- முதல் மரியாதை(1985)
- Seethakoka Chilaka (1981) (கதை)
- டிக் டிக் டிக்(1981)
- ரெ ரோஸ்(1980) (திரைக்கதை) (கதை)
- Padaharella Vayasu (1978) (கதை)
[தொகு] தயாரித்த திரைப்படங்கள்
- அல்லி அர்ஜூனா (2001)
- தாஜ்மகால் (1999)
- கருத்தம்மா(1995)
[தொகு] சுவையான தகவல்கள்
- திரைப்படத் துறைக்கு வரும் முன்னர், மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.