பாசிசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாசிசம் என்பது ஒரு குமுகாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வதிகாரமுறையில் பொருளாதார மற்றும் மற்றைய விதயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ் அதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ் அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். பெனிற்ரோ முஸ்ஸோலினியின் இத்தாலி, கிற்லரின் யேர்மனி பாசிசத்திற்கு உதாரணங்கள்.