பதிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பதிகள் அய்யாவழியின் புனிதத்தலங்களுள் மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கு அகிலத்தில் பதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை ஐந்து ஆகும்.
- சுவாமிதோப்பு பதி
- அம்பலப்பதி
- முட்டப்பதி
- தாமரைகுளம் பதி
- பூப்பதி
இவை அல்லாது வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவைகளும் பதிகள் என்றே அறியப்படுகின்றன.