Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/கோபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] கோபி
வாக்கு நிலவரம்: (2/0/0)
காலம்: 9:15, ஆகஸ்டு 23, 2006 முதல் 9:15, செப்டம்பர் 1, 2006 வரை (அனைத்துலக நேரம்)
கோபியை நிர்வாகியாகப் பரிந்துரைக்க காரணமே சொல்லத் தேவையில்லை :). நீண்ட நாட்கள் அவரைத் துரத்திய பின் இப்பொழுது தான் ஒத்துக்கொண்டுருக்கிறார் ;) கோபிக்கு ஆதரவான வாக்குகளை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--ரவி 08:21, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி ரவி, உங்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறேன். முன்னர் நற்கீரனும் நீங்களும் கேட்டபோது தயங்கியமைக்குக் காரணத்தையும் கூறியிருந்தேன். இப்பொழுது எனக்கு நிர்வாகிதரம் அளிக்கப்பட்டாலும் பக்கங்கள், பகுப்புக்கள் சிலவற்றை நீக்குதல் தவிர அதிகம் நிர்வாகச் செயல்களில் ஈடுபட வாய்ப்புக்கள் குறைவே :-( ஆயினும் வினைத்திறனுடன் இயங்கக் கூடியதாயிருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ள நினைக்கிறேன். மீண்டும் நன்றிகள். --கோபி 11:43, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
ஆதரவு (Support)
- கோபியை நிர்வாகி ஆக்குவதற்கு எனக்கு உடன்பாடு உண்டு. இதை ஆமோதிக்கின்றேன்.--ஜெ.மயூரேசன் 08:25, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- நல்ல பயனர். தள நிர்வாகப் பணிகளுக்கு அவரை நம்பலாம். இந்த நேரத்தில் துரித நீக்கல் தகுதிகளை நாம் வரையறுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். பார்க்க: en:WP:CSD. Sundar \பேச்சு 09:30, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- கோபியை நிர்வாகி ஆக்குவதை ஆமோதிக்கின்றேன்.--Kanags 10:10, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- நல்ல பயனர். கோபியை நிர்வாகி ஆக்குவதை நானும் ஆமோதிக்கின்றேன். --சிவகுமார் 13:59, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- மிக நல்ல பயனர். வகைப்படுத்தல் பற்றி நல்ல புரிதல் வைத்திருக்கின்றார். விக்கி நிர்வாக செயல்பாடுகளில் அதிக கவனம் எடுத்து செயல்பட்டு வருகின்றார். நிர்வாகி வசதிகள் அவருக்கும் உதவியாக இருக்கும். --Natkeeran 14:05, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- நல்ல பயனர். கோபியை நிர்வாகி ஆக்குவதில் முழு சம்மதம்--டெரன்ஸ் \பேச்சு 14:14, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
- கோபியை நிர்வாகி ஆக்குவதில் பூரண சம்மதம். விக்கிபீடியாவில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாகப் பங்களித்துள்ளார். --Umapathy 15:48, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
எதிர்ப்பு (Oppose)
நடுநிலை (Neutral)
கோபிக்கு நிர்வாகி தரத்துக்கான அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மிக முனைப்புடன் செயற்பட்டுவரும் பயனர்களுள் அவரும் ஒருவர். மேலும் சிறப்பாகச் செயற்பட்டுத் தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த நிவாகி அணுக்கம் அவருக்குப் பயன்படும் என்பது எனது நம்பிக்கை. கோபிக்கு எனது வாழ்த்துக்கள். Mayooranathan 19:10, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- பரிந்துரைத்த ரவிக்கும் ஆதரவளித்த தோழர்களுக்கும் அணுக்கமளித்த மயூரநாதனுக்கும் நன்றிகள். - கோபி 20:40, 31 ஆகஸ்ட் 2006 (UTC)