தொல் பழங்காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொல் பழங்காலம் எனப்படுகிறது. குறிப்பாக, தொல் பழங்காலம் என்பது எழுத்துப் பதிவுகளோ அவற்றின் நகல்களோ காணப்பெறுவதற்கு முந்தைய காலமாகும். உதாரணமாக, எகிப்தில் தொல் பழங்காலம் கி.மு. 3500 ஆண்டளவில் முற்றிற்று. ஆயினும் நியூ கினியாவில் அது கி.பி. 1900 வரை நீடித்தது.
தொல் பழங்காலம் எப்போது துவங்கியது? இதில் பல கருத்துக்கள் உள்ளன. சிலர் இது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் காலத்தில் தோன்றியதென்பர். வேறு சிலரோ இது கி.பி. 40,000 அளவில் க்ரோ மேக்னான் காலத்தில் தோன்றியதென்பர். ்.்டஸ்]]
If however, human prehistory is defined, as presumably it should be, as the pre-literate history of Homo sapiens sapiens then at least the matter can be resolved in principle, and the recent pace of progress in understanding the evolution of Homo sapiens suggests the answer will not be long in coming. Current best estimates are in the range of 100,000 to 200,000 years ago.
Prehistory is often subdivided by a three-age system:
* The Stone Ages: o Paleolithic -- Old Stone Age. o Epipalaeolithic -- characterised by the use of microliths, not distinguished by all scholars. o Mesolithic -- Middle Stone Age. o Neolithic -- Late Stone Age, usually referring to the beginnings of agriculture. o Chalcolithic or Eneolithic -- mixed stone and metal tools, not a period distinguished by all scholars. * Bronze Age -- use of copper and/or bronze tools. * Iron Age -- the Iron Age began around 2200 BC in Turkey and the Caucasus Mountains. It came later to other areas. It didn't come to Polynesia until the coming of the Europeans, between 1500 and 1750.