திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).