திருவெண்பாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவெண்பாக்கம் - பூண்டி நீர்த்தேக்கம் ஊன்றிஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பழைய கோயில் திருவிளம்புதூரிலுள்ளது.