திருவல்லம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவல்லம் - திருவலம் வில்வநாதீஸ்வரர் வல்லநாதர் கோயில் வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தர் பாடல்பெற்றது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலும் பெற்றது. விலகாட்ட்லிருந்த பாம்புப் புற்றுக்குப் பசு நாள்தோறும் பாலைச் சொரிந்து வழிபட புற்றுக் கரைந்து சிவலிங்கம் தோன்றியது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).