திருநெல்வாயில் அரத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருநெல்வாயில் அரத்துறை - திருவட்டுறை அனந்தீஸ்வரர் அரத்துறைநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இது தெனாற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. வான்மீகி முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், சின்னங்களும் அருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).