திருக்கூடலையாற்றூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேஸ்வரர் - நெறிக்காட்டுநாதர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் செய்து காட்டியதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை ஐதிகம்).