தியாகராஜ பாகவதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம். கே. தியாகராஜ பாகவதர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நட்சத்திர கதாநாயகன் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
[தொகு] இவர் நடித்த திரைப்படங்கள்
- பவளக்கொடி (1934)
- சாரங்கதா (1935)
- சத்தியசீலன் (1936)
- சிந்தாமணி (1937)
- அம்பிகாபதி (1937)
- திருநீலகண்டர் (1939)
- அசோக்குமார் (1941)
- சிவகவி (194?)
- ஹரிதாஸ் (1944)
- ராஜமுக்தி (1948)
- அமரகவி (1952)
- சியாமளா (1952)
- புதுவாழ்வு (1957)
- சிவகாமி (1959)
[தொகு] இவரைப் பற்றிய நூல்கள்
- எம். கே. டி. பாகவதர் கதை - விந்தன்
- பாகவதர் வரலாறு - மாலதி பாலன்