பகுப்பு பேச்சு:தமிழ் கணினி உள்ளீடு மென்பொருள்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உள்ளீடு, உள்ளீட்டு - எது சரி? உள்ளீட்டு மென்பொருள் என்று சொல்வது தான் சரி என நினைக்கிறேன்--Ravidreams 08:55, 9 டிசம்பர் 2006 (UTC)
- உள்ளிடு மென்பொருள் என்பதும் சரியாக இருக்கக்கூடும். Mayooranathan 10:16, 9 டிசம்பர் 2006 (UTC)
உள்ளீட்டு மென்பொருள் என்றே புழக்கத்தில் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் இது input method. உள்ளிடும் முறை. என்ன சொல் பயன்படுத்தலாம்? --மு.மயூரன் 14:19, 9 டிசம்பர் 2006 (UTC)
- உள்ளீடு என்பது பெயர்சொல்லாகவும்,உள்ளீட்டு எனும் சொல் அடைமொழியாகவும் பாவிக்கப்படுகின்றது என்பது என் எண்ணம்.உள்ளீட்டு மென்பொருள் என இருப்பது சால சிறந்தது--கலாநிதி 16:59, 9 டிசம்பர் 2006 (UTC)