டிரில்லியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியனைக்(1000 X 1000 X 1000 X 10000)குறிக்கும். ஒரு டிரில்லியன் 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் 1012 என எழுதப்படும்.
ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 10003). இதே போல குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 10004). குவின்ட்டில்லியன் என்பது ஆயிரம் ஐந்தடுக்கு ஆயிரம் (1000 X 10005). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.