Privacy Policy Cookie Policy Terms and Conditions டயல்-அப் இணைப்பு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

டயல்-அப் இணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டயல்-அப் இணைப்பு எனபது தொலைபேசியூடாக இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும். இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் இணையத்தில் இணைய Cross Over Cable பயன்படுத்தப்படும் இக் கேபிளானது கணினிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள படத்தைப் போன்று வயர்களை இணைப்பதன் மூலமும் ஆக்கிக் கொள்ளலாம்.

பொருளடக்கம்

[தொகு] சாதாரண தொலைபேசி

[தொகு] விண்டோஸ்

விண்டோஸ் கணினிகள் டயலப் இணைப்பில் இணைய முடியும் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பும் அதற்கு மேற்பட்ட கணினிகளும் ஒரே இணைய இணைப்பைப் இணைய இணைப்பைப் பகிர்தல் மூலம் பகிரமுடியும்.


[தொகு] CDMA தொலைபேசி

[தொகு] லினக்ஸ்

இது பெடோரா கோர் 6 லினக்ஸைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. அநேகமாக ஏனைய லினக்ஸ்களிலும் வேலைசெய்யும்.


  • லினக்ஸ்ஸில் System -> Administration -> Network என்பதைத் தெரிவு செய்யவும்.

படிமம்:Screenshot-Network Configuration.png


  • அதில் + அடையாளம் உள்ள ஐகானைத் தெரிவு செய்யவும்.

படிமம்:Screenshot-Add new Device Type.png

  • அதில் Forward ஐக்கிளிக் செய்யவும். அதில் மொடத்தை /dev/ttyS0 என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.

படிமம்:Screenshot-Add new Device Type-1.png

  • அதில் தொலைபேசி இலக்கத்தை #777 மற்றும் சண்டெல் இணைப்பிற்கான பயனர் சொல் மற்றும் கடவுச் சொல்லை wow123 என்றவாறு தட்டச்சுச் செய்யவும். நீங்கள் வேறு ஒருவரிடம் சேவை பெறுபவரானால் அதற்கேற்றமாதிரி வேண்டிய மாற்றங்கள் செய்யவும். சேவைவழங்குனரின் பெயரை ஏதாவது ஓர் பெயரை இடவும். வின்டோஸ் இயங்குதளம் போன்று தமிழ்ப் பெயரை பெடோரா ஆதரிக்காது. பெயர் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும்.

படிமம்:Screenshot-Add new Device Type-3.png

Forward ஐக் கிளிக்பண்ணவும். அதில் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS முகவரிகளைத் தானாகவே பெற்றுக்கொள்ளுமாறே வழக்கமாக இருக்கும் இதை மாற்றவேண்டாம். படிமம்:Screenshot-Add new Device Type-4.png

Forward ஐக் கிளிக் செய்யவும். படிமம்:Screenshot-Add new Device Type-5.png

இப்போது Activate ஐக் கிளிக் செய்யதும் இணையத்தில் இணையலாம். Deactivate ஐத் தெரிவு செய்ததும் இணைய இணைப்புத் துண்டிக்கப்படும்.

[தொகு] வின்டோஸ்

Start ->Setting ->Control Pannel ->Modem -> அதில் phone and Modem option ஐத் தெரிவு செய்யவும். படிமம்:Phone and modem options.PNG

அதில் add ஐக் click பண்ணவும். படிமம்:Add new modem.PNG

புதிய மொடத்தை நிறுவ. நியமமொடத்தைத் தெரிவு செய்து அதன் வேகம் 19, 200 கிலோபிட்ஸ்/செக்கண் ஆகத் தெரிவு செய்யவும். படிமம்:Install new modem.PNG

போட்டினைத் தெரிவு செய்யவும். படிமம்:Select the port.PNG

இப்போது கணினியில் மொடம் நிறுவப்பட்டு விடும். இப்போது மீண்டும் Start ->Setting ->Control Pannel ->Modem சென்று மொடத்தின் இயல்புகளைத் (Properties) ஐத் தேர்ந்தெடுக்கவும்

அங்கே அதிகூடிய போட் வேகத்தை 115, 200 என்றவாறு மாற்றவும். படிமம்:Maximum port speed.PNG

இப்போது Start -> Settings -> Network Connections என்பதைக் கிளிக் செய்யவும். அதில் இடதுபக்க மேல் மூலையில் உள்ள புதிய ஓர் இணைப்பை உருவாக்க உதவும் (Create a new connection) என்பதைத் தெரிவு செய்யவும். அதில் Connect to the internet என்பதைத் தெரிவு செய்யவும். அடுத்து Setup Connection Manually என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.

  • அதில் டயலப் இணைப்பைப் பாவிப்பதாக தெரிவு செய்யவும்.
  • ISP பெயரை வேண்டியவாறு இடவும் இது முக்கியமானதல்ல.
  • தொலைபேசி இலக்கம் இலங்கையில் சண்டெல் தொலைபேசிக்கு #777 ஆகும் ஏனைய தொலைபேசிகளுக்கு சேவை வழங்குபவரிடம் இருந்து உரிய இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
  • நீங்கள் மாத்திரமா அல்லது எல்லாருமே பாவிக்கலாமா என்பதைத் தேர்தெடுக்கவும்.
  • பயனர் சொல் கடவுச் சொல் ஆகிய்வற்றை இடவும். சண்டெல் தொலைபேசிகளுக்கு இது இரண்டும் wow123 ஆகும் இணைய இணைப்பிற்குக் கட்டணம் செலுத்தியிருப்பின் அது மாறுபடும். ஏனைய தொலைபேசி சேவை வழங்குனர்களிற்கும் இது மாறு படும்.
  • டெஸ்டாப்பில் குறுக்கு வழியொன்றை உருவாக்குவதா இல்லையா என்று கேட்கும் உங்களின் விருப்படி இதையும் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது Start -> Settings -> Network Connections -> நீங்கள் உருவாக்கிய இணைப்பு. இதின் இயல்புகளைக் (Properties) ஐக் கிளிக் பண்ணவும்
  • அதில் மொடத்தைக் Configure என்பதைத் தெரிவு செய்யவும்.
  • அதில் போட் வேகத்தை 115, 200 என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது நீங்கள் இணையத்தில் இருப்பீர்கள்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu