Privacy Policy Cookie Policy Terms and Conditions சேவிங் ப்ரைவேற் றையான் (திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சேவிங் ப்ரைவேற் றையான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சேவிங் ப்ரைவேற் றையான்

IMDB Image:4of5.png 8.4/10 (126,128 votes)
top 250: #64
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்பாளர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க்
Ian Bryce
Mark Gordon
Gary Levinsohn
கதை ரோபேர்ட் ரோடாட்
நடிப்பு டொம் ஹாங்
எட்வர்ட் பேர்ன்ஸ்
டொம் சைஸ்மோர்
பாரி பெப்பர்
அடம் கோல்ட்பெர்க்
Giovanni Ribisi
மாட் டேமன்
வின் டீசல்
இசையமைப்பு யோன் வில்லியம்
ஒளிப்பதிவு Janusz Kaminski
படத்தொகுப்பு மைக்கேல் கான்
தயாரிப்பு நிறுவனம் DreamWorks SKG
Paramount Pictures
Amblin Entertainment
Mutual Film Corporation
Mark Gordon Productions
வினியோகம் DreamWorks (அமெரிக்கா மற்றும் கனடா)
Paramount Pictures (ஏனைய பிரதேசங்கள்)
வெளியீடு யூலை 24 1998
கால நீளம் 170 நிமிடம்.
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $70,000,000 (கிட்டத்தட்ட)
மொத்த வருவாய் உள்ளூர்
$216,540,909
வெளிநாடு
$265,300,000
உலகம் முழுவதும்
$481,840,909
IMDb profile

சேவிங் ப்ரைவேற் றையான் ஹாலிவுட் திரைப்பட உலகின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இரண்டாம் உலக யுத்தத்தை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதையே இது. இதில் நாயகனாக டொம் ஹாங் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்.

[தொகு] வகை

போர்ப்படம் / நாடகப்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இதே வேளையில் நான்கு ஆண் பிள்ளைகளின் தாயார் தன் மூன்று புதல்வர்களை கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். தற்செயலாக இந்த தகவலை வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பகுதியில் கண்டறிகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.

இந்தப் பணிக்கு கப்டன் மில்லர் (டாம் ஹாங்) தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கப்டன் மில்லர் தலமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.

றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தளை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை.

[தொகு] துணுக்குகள்

இங்கு பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே. இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விஷேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது. டோம் ஹாங் மற்றும் அவருடன் நடிப்பவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின விளம்பர அட்டை
திரைப்படத்தின விளம்பர அட்டை

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu