சிரித்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிரித்திரன் | |
---|---|
இதழாசிரியர் | சி. சிவஞானசுந்தரம் |
வகை | நகைச்சுவை |
வெளியீட்டு சுழற்சி | இருமாதங்களுக்கு ஒரு முறை |
முதல் இதழ் | 1963 |
இறுதி இதழ் — திகதி — தொகை |
1995 ?? |
நிறுவனம் | சி. சிவஞானசுந்தரம் |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் | [] |
1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரித்திரன் சஞ்சிகை அன்னாரின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. மகுடி பதில்கள் என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.
பொருளடக்கம் |