கூர்ம அவதாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணுவின் இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது ஐதிகம்.
இந்து மதம் | விஷ்ணுவின் தசாதவதாரம் | |
---|---|
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமணர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |