கிளோட் சைமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிளோட் சைமன் (Claude Simon அக்டோபர் 10, 1913 - ஜூலை 6 , 2005) நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். மடகஸ்காரில் பிறந்த இவர் 1985 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றார். பிரான்சின் பாரிசில் காலமானார்.