கிபி 11வது நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||
நூற்றாண்டு |
நூற்றாண்டு |
கிபி 11வது நூற்றாண்டு என்ற காலப்பகுதி வருடம் கி.பி. 1001 தொடக்கம் வருடம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.
[தொகு] மேலோட்டம்
[தொகு] நிகழ்வுகள்
- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற முஸ்லிம் தலைவர் வட இந்தியா நோக்கி படையெடுத்தான். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன.பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.