கம்யூனிஸ்ட் கட்சி (ஸ்வீடன்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistiska Partiet) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1970-ம் ஆண்டு ஃபன்க் பௌடெ என்பவரால் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் ஆன்டெர்ச் கர்ல்சொன் இருந்தார்.
இந்தக் கட்சி Proletären என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு புரட்சிகராமன கம்யூனிஸ்ட் வாலிபன் ஆகும்.
1973 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 8014 வாக்குகளைப் (0.16%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.