இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:ஓர் அறிமுகம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க.அருணாசலம்
கொழும்பு 12:குமரன் புத்தக இல்லம்
1வது பதிப்பு புரட்டாதி 1999
மலையகத் தொழிலாளர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கைப் போராட்டங்களை,அவலங்களை,வேதனைகளை,அவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறப்போராடும் நிலமையை விழுப்புணர்வினைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்களான மலையக நாவல்கள் பற்றிய ஆய்வு.