ஓணகாந்தன்தளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஓணகாந்தன்தளி - ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின்பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).