ஏகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏகம் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் அனைத்தையும் கடந்த சக்தியாகவும் அடிப்படை ஒருமையாகவும் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் உற்பத்தி மூலமாகவும் பொருள்கொள்ளப்படும் பதமாகும். அகிலத்தின் இரண்டாம் திருவாசகத்தில் இது தெளிவு படுத்தப்படுக்கிறது. மேலும் பல பகுதிகளில் இப்பதம் பயபடுத்தப்படுகிறது.