கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] 1951 - 1960
- ஈழத்துச் சிறுகதைகள் (சிற்பி)
- தாம்பூலராணி (அருள் செல்வநாயகம்)
- ஒரே இனம் (செ. கணேசலிங்கன்)
- கயமை மயக்கம் (வரதர்) - (மின்னூல் - நூலகம் திட்டம்)
[தொகு] 1961 - 1970
- ஊர் நம்புமா (நந்தி)
- சங்கமம் (செ. கணேசலிங்கம்)
- தண்ணீரும் கண்ணீரும் (டொமினிக் ஜீவா)
- மேடும் பள்ளமும் (நீர்வை பொன்னையன்)
- நாங்கள் மனித இனம் (யூ. எஸ். ஆதம்பாவா)
- ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தொகுப்பு) - (மின்னூல் - நூலகம் திட்டம்)
- கடவுளரும் மனிதரும் (பவானி)
- கதைப்பூங்கா (தொகுப்பு)
- தோணி (வ. அ. இராசரத்தினம்)
- நிலவிலே பேசுவோம் (என். கே. ரகுநாதன்) - (மின்னூல் - நூலகம் திட்டம்)
- நிலவும் நினைப்பும் (சிற்பி)
- பசி (மாதகல் செல்வா)
- பாதுகை (டொமினிக் ஜீவா)
- வெள்ளிப் பாதசரம் (இலங்கையர்கோன்)
- டானியல் கதைகள் (கே. டானியல்)
- போட்டிக் கதைகள் (தொகுப்பு)
- விண்ணும் மண்ணும் (தொகுப்பு)
- அக்கா (அ. முத்துலிங்கம்)
- காலத்தின் குரல்கள் (தொகுப்பு)
- மரபு (எம். ஏ. ரஹ்மான்)
- முஸ்லிம் கதைமலர் (தொகுப்பு)
- யோகநாதன் கதைகள் (செ. யோகநாதன்)
- கன்னிப்பெண் (நகுலன்)
- சாலையின் திருப்பம் (டொமினிக் ஜீவா)
- தாலி சிரித்தது (மலையமான்)
- தெய்வமகன் (நாவேந்தன்)
- நிறைநிலா (இ. நாகராஜன்)
- மாலா என்னை மன்னித்து விடு (சீ. சிவஞானசுந்தரம்)
- யாழ்ப்பாணக் கதைகள் (கே. வி. நடராஜன்)
- வாழ்வு (நாவேந்தன்)
- புதுயுகம் பிறக்கிறது(மு. தளையசிங்கம்) - (மின்னூல் - நூலகம் திட்டம்)
- அமைதியின் இறகுகள் (செம்பியன் செல்வன்)
- ரசிகர்குழு போட்டிக்கதைகள் (தொகுப்பு)
- வீ (எஸ். பொ.)
- இப்படி எத்தனை நாட்கள் (நகுலன் (நா. க. தங்கரத்தினம்))
- கொட்டும்பனி (செ. கதிர்காமநாதன்)
- யுகம் (தொகுப்பு - இமையவன்)
- வெள்ளரிவண்டி (பொ. சண்முகநாதன்)
- அமரத்துவம் (யாழ்வாணன்)
- சின்னஞ்சிறுகதைகள் (ச. வே. பஞ்சாட்சரம்)
- புதுவாழ்வு (தாழையடி சபாரத்தினம்)
[தொகு] 1971 - 1980
- கங்குமட்டை (தொகுப்பு)
- கதைக்கனிகள் (தொகுப்பு)
- கடல் (சொக்கன்)
- மண்வாசனை (சு. வே.)
- இதயமே அமைதி கொள் (செங்கை ஆழியான்)
- யுகப்பிரவேசம் (புலோலியூர் க. சதாசிவம்)
- கால தரிசனம் (தி. ஞானசேகரன்)
- வேணிபுரத்துவெள்ளம் (பூங்கோதை)
- கொன்றைப்பூக்கள் (மண்டூர் அசோகா)
- தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (அ. யேசுராசா)
- ஒற்றைப்பனை (த. சித்தி அமரசிங்கம்)
- ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (நெல்லை க. பேரன்)
- கடுகு (சாந்தன்)
- இவர்களும் மனிதர்கள் (குரும்பசிட்டி மு. திருநாவுக்கரசு)
- தனிச்சொத்து (யோ. பெனடிக்ற் பாலன்)
- ஒரே ஒரு ஊரிலே (சாந்தன்)
- சுமைகளின் பங்காளிகள் ([[லெ. முருகபபூபதி)
- கோடுகளும் கோலங்களும் (குப்பிழான் ஐ. சண்முகம்)
- உழைக்கப் பிறந்தவர்கள் (தொகுப்பு)
- பலாத்காரம் (சுதாராஜ்)
- அரசிகள் அழுவதில்லை (முல்லைமணி)
- நான் ஒரு முற்றுப்புள்ளி (நாவண்ணன்)
- காலநதி (காவலூர் எஸ். ஜெகநாதன்)
- நாமிருக்கும் நாடே (தெளிவத்தை யோசெப்)
- பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்)
- மாற்றம் (க. சட்டநாதன்)
- ஒரு கூடைக் கொழுந்து (என். எஸ். எம். ராமையா)
- தோட்டக்காட்டினிலே (தொகுப்பு)
- யுகப்பிரவேசம் (காவலூர் எஸ். ஜெகநாதன்)
[தொகு] 1981 - 1990
- கண்ணீர் விட்டோ வளர்த்தோம் (செ. யோகநாதன்)
- காலத்தின் யுத்தங்கள் (தொகுப்பு)
- ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது (புலோலியூர் க. சதாசிவம்)
- இவர்கள் (தொகுப்பு)
- அரசிகள் அழுவதில்லை (முல்லைமணி)
- கொடுத்தல் (சுதாராஜ்)
- வாழ்வின் தரிசனங்கள் (டொமினிக் ஜீவா)
- தூரத்துப் பூபாளம் (நாகூர் எம். கனி)
- சிலந்தி வயல் (முத்து இராசரத்தினம்)
- கண்களுக்கு அப்பால் (நந்தி)
- நமக்கொன்றொரு பூமி (மாத்தளைச் சோமு)
- முரண்பாடுகளின் அறுவடை (கோகிலா மகேந்திரன்)
- கடலில் கலந்த கண்ணீர் (எஸ். வி. தம்பையா)
- குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்) (மின்னூல் - நூலகம் திட்டம்)
- நியாயமான போராட்டங்கள் (கோப்பாய் சிவம்)
- சசிபாரதி கதைகள் (சசிபாரதி சபாரத்தினம்)
- உணராத உண்மைகள் (யோசெப் பாலா)
- அந்நிய விருந்தாளி (க. பாலசுந்தரம்)
- யுகங்கள் கணக்கல்ல (கவிதா)
- வலை (டானியல் அன்ரனி)
- இரவின் ராகங்கள் (ப. ஆப்டீன்)
- வாழ்க்கைச் சுவடுகள் (நயீமா ஏ. சித்திக்)
- கிருஷ்ணன் தூது (சாந்தன்)
- ஆருதி (என். சோமகாந்தன்)
[தொகு] 1991 - 2000
- முத்துமீரான் கதைகள் (எஸ். முத்துமீரான்)
- நிர்வாணம் (உடுவை தில்லை நடராஜா)
- உலா (க. சட்டநாதன்)
- ஊருக்கல்ல (முருகு)
[தொகு] 2001 - 2006
[தொகு] உசாத்துணை