இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழமண்ணிப்படிக்கரை - இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் விடமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).