இலவச எழுத்துருப்பெயர்ப்புச் செயலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் சில உதவிக் கருவிகள் இலவசமாக:
54 வகையான எழுத்துருக்களை ஓர் வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றம் செய்ய(Font Encoding/Conversion) 4 வகையான Utility கள் www.sarma.co.in/Tamil/Downloads.htm லிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. ஓர் எழுத்துருவிலிருந்து மற்றொரு வகை எழுத்துருவிற்கு உள்ளீடு செய்து மாற்றம் செய்யவும் தொகுதியாக(Batch Conversion) ஏற்கனவே உள்ளீடு செய்து Text Document வடிவில் உள்ள கோப்புகளை மாற்றம் செய்யவும் பயன்படும் கருவி(Font Encoding/Conversion) மற்றும் 9 இந்திய மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றம் (Transliteration)செய்யும் வசதியும் உண்டு.(.NET Runtime Required.Win2000,WinXp,Win2003)
1.Download [1]
2.ஓர் எழுத்துருவிலிருந்து மற்றொரு வகை எழுத்துருவிற்கு உள்ளீடு செய்து மாற்றம் செய்யவும் தொகுதியாக (Batch Conversion) ஏற்கனவே உள்ளீடு செய்து Text Documents வடிவில் உள்ள கோப்புகளை மாற்றம் செய்யவும் பயன்படும் கருவி(No Additional RunTimes Required. Win95,Win98,WinME,Win2000,WinXp,Win2003)
1. Download [2]
3. Microsoft Office செயலிக்குள் உள்ளிணைந்து ஓர் எழுத்துருவிலிருந்து மற்றொரு வகை எழுத்துருவிற்கு உள்ளீடு செய்து மாற்றம் செய்ய (தானாகவே எழுத்துருவை/வகையை கண்டறிந்து மாற்றும் வசதியுடையது)(No Additional RunTimes Required. Win95,Win98,WinME,Win2000,WinXp,Win2003)
1. For Ms Office 97 Users: [3] 2. For Ms Office 2000 Users: [4] 3. For Ms Office Xp[2002] Users: [5] 4. For Ms Office 2003 Users: [6]
4. தமிழ் இணைய தளங்களை தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்யாமல் நீங்கள் விரும்பும் எழுத்துருவில் இணைய பக்கத்தினை காண உதவும் கருவி.(No Additional RunTimes Required. Win95,Win98,WinME,Win2000,WinXp,Win2003)
1.For Internet Explorer 5.5 and Above [7]
மேற்கூறியவை அனைத்தும் இலவசம். இவற்றை இலவசமாக அனைவருக்கும் வழங்க அனுமதி உண்டு. இத்துடன் உங்கள் மென்பொருளில் இந்த வசதிகளை பயன்படுத்தவும் அனுமதி உண்டு. அதற்கான Sample Source Code & Modules(Visual Basic) உள்ளேயே இணைக்க பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு For Tamil [Http://www.sarma.co.in/Tamil/] For English [Http://www.sarma.co.in/] For Downloads [Http://www.sarma.co.in/Tamil/Downloads.htm]