Privacy Policy Cookie Policy Terms and Conditions இராச்சியம் (உயிரியல்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இராச்சியம் (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Ernst Haeckel's presentation of a three-kingdom system (Plantae, Protista, Animalia) in his 1866 Generelle Morphologie der Organismen.
Ernst Haeckel's presentation of a three-kingdom system (Plantae, Protista, Animalia) in his 1866 Generelle Morphologie der Organismen.

உயிரியல் தொடர்பாக, இராச்சியம் என்பது, அறிவியல் வகைப்பாட்டுப் படிநிலையில் மிக உயர்ந்த அல்லது மிக உயர்ந்த நிலைக்கு அண்மையாக உள்ள, உயிரினங்களைக் கொண்ட, வகைப்பாட்டியல் அலகு ஒன்றைக் குறிக்கும்.

1735 இல் கரோலஸ் லின்னேயஸ் தான் எழுதிய நூலில், உயிரினங்களை அனிமேலியா (விலங்கு), வெஜிட்டேபிலியா (தாவரம்) என இரண்டு இராச்சியங்களாகப் பிரித்தார். ஒற்றைத்திசுள் உயிரினங்கள் (ஒற்றைக்கல உயிரினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டபோது அவை விலங்கு இராச்சியத்துள்ளும், தாவர இராச்சியத்துள்ளும் வகைப்படுத்தப்பட்டன. அசையக்கூடியவை, விலங்குகளின் கீழ் அடங்கும் புரோட்டோசோவா (Protozoa) தொகுதியிலும், நிற அல்காக்களும், பக்டீரியாக்களும் தாவரங்களுள் அடங்கும் தலோபைட்டா அல்லது புரோட்டாபைட்டா பிரிவுகளுள்ளும் வகைப்பாடு செய்யப்பட்டன. பல இரண்டு வகை இராச்சியத்துள்ளும் அடக்கப்பட்டன. இதனால், ஏர்னெஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் புரொட்டிஸ்தா ( Protista) என்னும் மூன்றாவது இராச்சியமொன்றை ஒருவாக்கும் கருத்தை முன்வைத்தார்.

பொருளடக்கம்

[தொகு] நான்கு இராச்சியங்கள்

பக்டீரியா, மற்ற உயிரினங்களிலிருந்தும் வேறுபட்ட வகையில், கரு இல்லாத திசுள் அமைப்பைக் (கல அமைப்பு) கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டன் () என்பார் உயிரினங்களை இரண்டு empire களாகப் பிரிக்கவேண்டும் என வாதிட்டார். கருவோடு கூடிய திசுள் கொண்டவை இயுகரியோட்டா (Eukaryota) என்றும், கரு இல்லாத திசுள் கொண்டவை புரோகரியோட்டா (Prokaryota) என்றும் குறிப்பிடப்பட்டது. சட்டனுடைய முன்மொழிவு உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஹேபர்ட் கோப்லண்ட் (Herbert Copeland) என்பவர் இன்னொரு முறையை முன்வைத்தார். இதன்படி கருவற்றதிசுள் உயிரினங்கள் புரோகரியோட்டே (prokaryote) என்னும் தனியான இராச்சியத்தினுள் அடக்கப்பட்டன. இது தொடக்கத்தில் மைக்கோட்டா (Mychota) என்றும் பின்னர் மொனேரா (Monera) அல்லது பக்டீரியா என்றும் அழைக்கப்பட்டது. கோப்லண்டின் நான்கு இராச்சியப் பகுப்பு விலங்குகளியும், தாவரங்களையும் தவிர்ந்த எல்லாக் கருவுள்ளதிசுள் உயிரினங்களையும் புரோக்டிஸ்தா (Protoctista) என்னும் இராச்சியத்துள் அடக்கியது.

காலப்போக்கில் இயூகரியோட்டே / புரோகரியோட்டே வேறுபாட்டின் முக்கியத்துவம் புலப்படத் தொடங்கியது. 1960 களில், ஸ்டேனியர் (Stanier), வான் நீல் (van Niel ) என்பவர்கள் சட்டனுடைய இரண்டு-empire முறையைப் பிரபலப்படுத்தினர்.

[தொகு] ஐந்து இராச்சியங்கள்

1969 இல், ராபர்ட் விட்டேக்கர் (Robert Whittaker) பூஞ்சணங்கள் (Fungi) அடங்கிய தனி இராச்சியமொன்றை உருவாக்கினார். ஒரு நியமமாகப் பிரபலமடைந்த இம்முறை சில திருத்தங்களுடன் இன்றும் பயன்படுவதுடன், புதிய பல்-இராச்சிய முறைமைகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

[தொகு] ஆறு இராச்சியங்கள்

[தொகு] மூன்று ஆட்சிப்பிரிவுகள்

[தொகு] சுருக்கம்

லின்னேயஸ்
1735
2 இராச்சியங்கள்
ஹேக்கெல்
1866[1]
3 இராச்சியங்கள்
சட்டன்
1937[2]
2 empires
கோப்லண்ட்
1956[3]
4 இராச்சியங்கள்
விட்டேக்கர்
1969[4]
5 இராச்சியங்கள்
வோஸும் மற்றவர்களும்
1977[5]
6 இராச்சியங்கள்
வோஸும் மற்றவர்களும்
1990[6]
3 ஆட்சிப்பிரிவுகள்
(not treated) புரோடிஸ்தா புரோகரியோட்டா மொனேரா மொனேரா இயூபக்டீரியா பக்டீரியா
Archaebacteria Archaea
இயூகரியோட்டா புரோட்டோக்திஸ்தா Protista Protista இயூகரியா
வெஜிடபிலியா பிளாண்டே பூஞ்சணங்கள் பூஞ்சணங்கள்
பிளாண்டே பிளாண்டே பிளாண்டே
அனிமேலியா அனிமேலியா அனிமேலியா அனிமேலியா அனிமேலியா

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu