இயக்கவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருட்களின் அசைவை அல்லது இயக்கத்தை ஆயும் இயல் இயக்கவியல் (Mechanics). அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ் இயலில் உண்டு. இயக்கவியல் இயற்பியலின் ஒரு பிரிவு.