இந்திய தத்துவஞானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,
- வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
- வேத மறுப்புப் பிரிவுகள்
என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,
எனப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பிரம்ம சூத்திரத்துக்கு எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை.
என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும். இவற்றுள் பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. இவை,
- வைபாடிகம்
- சௌத்திராந்திகம்
- யோகாசாரம்
- மாத்திமியகம்
என்பனவாகும்.