இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி | |
---|---|
தலைவர் | ஏ.பி. பர்தன் |
நிறுவப்பட்டது | 1920 |
தலைமை அலுவலகம் | அஜோய் பவன், Kotla Marg, புது தில்லி - 110002 |
கூட்டணி | இடது முன்னணி |
கொள்கை நிலை | மார்க்சிசம் |
பிரசுரங்கள் | New Age, Mukti Sangharsh |
இணையத்தளம் | http://www.cpindia.org |
இவற்றையும் பார்க்கவும் | இந்திய அரசியல் இந்திய அரசியல் கட்சிகள் |
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. டிசம்பர் 26, 1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிளவுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1920ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது.